வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், மழை மற்றும் பேரிடர் காலத்தில் வீடு மற்றும் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB-ஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். …