தற்போது மழைக்காலம் என்பதால் தினமும் வேலை , கல்லூரிக்குச் செல்வது சிரமமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் எப்படி உடையணிந்து சென்றாலும் மழையில் நனையக் கூடும். எனவே மழைக் காலத்தில் சாதாரண நாட்களைக் காட்டிலும் உடை அணிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். எவ்வாறு என்று பார்க்கலாம்.
எடை குறைவான, விரைவில் ஈரத்தை உறிஞ்சக் கூடிய உடையை …