புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. நாளையும் தமிழகம், புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. …