கன மழை பெய்த விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் நிலையில், அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில், இன்று வரை சில இடங்களில் வெள்ளம் வடியாததாலும், பள்ளிகளில் நிவாரண …