தமிழகத்தில் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை- திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – …