fbpx

சமீபத்தில் வங்ககடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சேதங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில், இந்த புயல் கடந்த 9ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. சென்னை மாமல்லபுரத்தில் நள்ளிரவு 2 மணியளவில் இந்த புயல் கரையை கடந்தது. …

தமிழகத்தில் 17-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் …

தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். …

வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருபெற்றது. இந்த புயல் சின்னத்திற்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.

இந்த புயல் சின்னம் காரணமாக, தலைநகர் சென்னையில் கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தனர். அதோடு …

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் .

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது, 7-ம் தேதி புயலாக வலுப்பெற்றது. புதிதாக உருவான புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் …

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் …

வரும் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 -ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி …

தமிழகத்தில் 3-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மற்றும் நாளை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு …

டிசம்பர் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் …

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, ஓரிரு …