16 மற்றும் 17-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக நாளை கடலோர …