fbpx

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா 8 கோல்கள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா தற்போது ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

8-வது ஆசிய சாம்பி யன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன் பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் …