காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து …