ஆடம்பரமான திருமணத்திற்குப் பிறகு, தனது கணவரின் வீட்டிற்கு வந்த மணப்பெண், நகைகள், பணத்தை திருடிவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் ராஜஸ்தானின் கிஷன்கரில் நடந்தது.. திருமணத்திற்குப் பிறகு மணமகள் கிஷன்கரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார்.. அங்கு சென்றதும், தனது குடும்பத்தில் உள்ள ஒரு விசித்திரமான வழக்கத்தைப் பற்றி அவரிடம் கூறினார். அதாவது முதல் இரவில் கணவனும் மனைவியும் ஒன்றாகத் தூங்கக்கூடாது என்று அவர் […]