ஜெய்ப்பூரின் ஹர்மாடா பகுதியில் உள்ள லோஹா மண்டி அருகே இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது.. ஒரு அதிவேக டிப்பர் லாரி 17 வாகனங்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. 10 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. காயமடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த மூவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.. காலியாக இருந்த […]
Rajasthan news
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மார்க்கெடில், தனது தலையில் நீல நிற டிரம் சிக்கிய நிலையில் ஒரு காளை அப்பகுதிக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. காளையால் தானாக அந்த டிரம்மை அகற்ற முடியவில்லை.. அந்த காளையின் பெரிய கொம்புகள் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு கிராம மக்கள் டிரம்மில் இருந்து காளையை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ […]

