fbpx

தமிழக சினிமா வரலாற்றில் தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்றாலே நினைவுக்கு வருபவர் ரஜினிகாந்த்தான். ஆனால் சமீப காலமாக நடிகர் விஜய் இந்த பட்டத்துக்கு போட்டி போட்டு வருவதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் எழும் சூழலில், அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய் ரசிகர்கள் போஸ்டரும் ஒட்டி வந்தனர்.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பாக …

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஜெய்லர் படத்தை பார்ப்பதற்கு என 10 தேதி விடுமுறையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜெயிலர் படத்தை பார்ப்பதற்காக விடுமுறை வழங்க கோரி தங்களது நிறுவன …

இயக்குநர் நெல்சன் அமைதியாக, சமத்துப் பையன் மாதிரி தெரிகிறது. ஆனால் அவர் பெரிய குசும்புக்காரர் என்பது ரஜினிகாந்த் சொல்லித் தான் தெரிய வந்திருக்கிறது. ஜெயிலர் படப்பிடிப்பில் அதுவும் முதல் நாளே ரஜினியை பார்த்து, சார் நீங்க எந்த ஹீரோயினை லவ் பண்ணீங்க, உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க என கேட்டிருக்கிறார் நெல்சன். அதை கேட்ட ரஜினியோ, …

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான ‘காவாலா’, …