உலகக்கோப்பை தொடரின் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதி போட்டியின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவுடன், ரஜினிகாந்த் சேர்ந்து அமர்ந்து கிரிக்கெட் பார்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேரில் கண்டு ரசித்தார். அதன்படி, பல பிரபலங்கள் டாடா …