பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படங்களாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
சாதாரண பேருந்து நடத்துநராக இருந்து படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த். அவர் வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது. அவர் வாழ்க்கைக் கதை திரைப்படமானால், ஏராளமானோருக்கு …