தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கிறார்.. தனது 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியாக நடிகராக ரஜினி வலம் வருகிறார்.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ரஜினி இருக்கிறார்.. எத்தனை வயதானாலும் ரஜினிக்கு இருக்கும் அந்த ஈர்ப்பு வேறு […]