குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன் என்று சிறையில் இருந்து வெளியான நளினி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடு்தது வேலூர் ஆண்கள் சிறையில் இருந்து சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவித்தனர். பெண்கள் சிறையில் இருந்து நளினி விடுதலையாகி …