ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் சில படங்களே மக்களின் மனதை கவர்கின்றன. ஒரு படத்தை அந்த அளவுக்கு உயர்த்துவதில் மிகப் பெரிய பங்கை வகிப்பவர்கள் இயக்குநர்கள். இயக்குனர்கள் தனித்துவமான கதை சொல்லும் முறை, சினிமா மொழியை கையாளும் திறன் மற்றும் அணுகுமுறைகள் இவர்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்துகின்றன. தங்கள் திரை வாழ்க்கையில் பல வெற்றி படங்களை வழங்குவதால், இவர்களின் சம்பளமும் உயர்ந்து வருகிறது. இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் […]

