fbpx

ராமர் தனது கனவில் வந்ததால், அதனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி செல்லப் போவதில்லை என்று பீகார் அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜ் பிரதாப் கூறினார்.

வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் …