fbpx

ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்கள் புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று உலா வருகிறது. அந்த ரூ.500 புகைப்படத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக ராமர் இருக்கிறார். பின்பக்கத்தில், அயோத்தி ராமர் கோயில் மாதிரி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. …