அயோத்தி ராமர் கோவிலில் நடந்த கொடி ஏற்ற விழா குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடுமையாக கண்டித்துள்ளது. சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கிய நீண்ட வரலாறு கொண்ட பாகிஸ்தானுக்கு, பிறரைப் பற்றி பாடம் புகட்ட எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது, “பாகிஸ்தான் போலியான மதசார்பற்ற போதனைகளை வழங்குவதற்குப் பதிலாக, […]

அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த நிகழ்விற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,000 முதல் 7,000 விருந்தினர்களை கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஜனவரியில் கர்ப்பக்கிரகத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, முக்கோணக் கொடியை ஏற்றியது ராமர் கோயிலின் முறையான நிறைவைக் குறிக்கும். இந்த நிலையில் ராமர் கோயில் கொடியேற்ற விழாவில் […]