fbpx

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் …