fbpx

அயோத்திக்கு நேரில் வராமல், அவரவர் மாநிலங்களில் மக்களுடன் இணைந்து, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காணுமாறு, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்களுக்கு, அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 22ல் நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கிறார். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை …

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் …