முரசொலி அறக்கட்டளைக்கு பஞ்சமி விவகாரத்தில் எல.முருகன் சம்மன் அனுப்பினாரே என்ற கோபமா என தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஶ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக இராம ஶ்ரீநிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர் .எல்.முருகனை திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு மிகவும் கொச்சையாக பேசி அவமானப்படுத்த முயற்சித்திருக்கிறார். ‘Unfit’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். உண்மையில் …