கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயரமுள்ள ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்புவிழா, மடத்தின் 550ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘சார்தா பஞ்சஷதமனோத்ஸவா’ விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது. கோவா பயணத்தின் போது இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றேர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ராமாயணத் தீம் பூங்காவையும் மோடி திறந்து வைத்தார். ராமர் […]