fbpx

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் அவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனத்திற்கு ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் …