மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Range Rover கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
பிரிட்டன் சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Custom Range Rover கார் விற்பனைக்கு வந்துள்ளது. ராணி எங்கு செல்ல வேண்டுமென்றாலும், இந்த சிறப்பு காரை பயன்படுத்துவார். அதனுடன் பாரிய கான்வாய் எப்போது செல்லும். …