fbpx

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், 2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கியது. …