fbpx

Ransomware Attack: ஒரு தொழில்நுட்ப சேவை வழங்குநர் மீதான R2ansomware தாக்குதலால், நாடுமுழுவதும் கிட்டத்தட்ட 300 சிறிய வங்கிகளில் பணம் செலுத்தும் முறைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, நாடு முழுவதும் உள்ள சிறிய வங்கிகளுக்கு வங்கி தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் வங்கிகளின் பணம் செலுத்தும் …