நடிகர் ரன்வீர் சிங் தனது திருமணப் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி இருக்கிறார். இதையடுத்து, கர்ப்ப காலத்தில் மனைவி தீபிகாவைப் பிரிகிறாரா ரன்வீர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அடுத்தடுத்த பிளாக் பாஸ்டர் படங்களில் நடித்து வரும் பாலிவுட்டின் டாப் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். …