fbpx

தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இதனை தடுப்பதற்கு என்னதான் வழி என்று காவல்துறையினர் பலவாறு யோசித்துப் பார்க்கிறார்கள். ஆனாலும் இதனை தவிர்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஆனால் இப்படி அவர்கள் தவித்து வருவதை விட அதனை குறைப்பதற்கு ஒன்றை மட்டும் தமிழக அரசு செய்தால் போதும், …