கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பள்ளி மாணவி 18 நபர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா அருகே உள்ள சிற்றார் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.
காதலர்கள் நெருங்கி பழகி வந்த நிலையில் நிர்வாண புகைப்படங்களை பரிமாறி இருக்கின்றனர். இதனைத் …