கன்னியாகுமரியில் வட மாநில இளைஞர்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் மர்ம நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் கோவில்களின் நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஏராளமான வடநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதோடு வட மாநிலங்களைச் சார்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை …