ஜோதிடத்தின் படி தெய்வீக கிரகமான குரு, அறிவு, செல்வம், சந்ததி மற்றும் அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. குருவின் பார்வை கோடி நன்மை என்று கூறப்படுகிறது.. மேலும் அதன் நல்ல செல்வாக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. இருப்பினும், ஒவ்வொரு கிரகத்தின் இயக்கத்தைப் போலவே, குருவின் இயக்கமும் ஜாதகத்தில் பல்வேறு வீடுகளின் நிலைக்கு ஏற்ப நல்ல மற்றும் அபசகுனமான முடிவுகளைத் தருகிறது. பொருளாதார, சுகாதார மற்றும் சமூகத் துறைகளில் சவால்கள் வேத […]

