ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் பாரத மாதாவின் உருவம் நாணயத்தில் செதுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயம் மற்றும் முத்திரை, தேசத்திற்கு ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறினார். மேலும் “ இந்த ரூ.100 நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னமும், மறுபுறம், […]

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், மன வேறுபாடுகள் ஒருபோதும் இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பைப் பேணுகிறது என்றும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பல்வேறு விஷயங்களில், சங்கம் பரிந்துரைகளை வழங்க முடியும், ஆனால் முடிவு எப்போதும் பாஜகவிடம் உள்ளது” என்று அவர் மேலும் […]