fbpx

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(63) கூலி வேலை செய்து வருகிறார். பெரியசாமி தனது வீட்டின் அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் பெரியசாமி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி பெரியசாமி கீழே …