இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ’ரஸ்னா’ என்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவரும் அதன் தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பாட்டா காலமானார். 1970களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ரஸ்னா. மலிவு விலையில் கிடைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ’ரஸ்னா’வுக்கு அடிமை என்றே கூறலாம். தற்போது ரஸ்னா உலகம் முழுவதும் 60 நாடுகுளில் விற்கப்படுகின்றது. 80ஸ், 90ஸ்களில் ’ஐ லவ் யூ’ ரஸ்னா என […]