கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். பெரும்பாலமானவர்கள் பிரெஷ் ஜூஸ்க்களை விட கடையில் இருக்கும் ஜூஸ் பாக்கெட்டுகளை தான் அதிகமாக வாங்குகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது, அப்படி வெயிலின் தாக்கம் தாங்காமல் ஜூஸ் வாங்கியவருக்கு காத்திருந்தது …