இந்தியாவை பொருத்தவரை மினரல் வாட்டர் என்றால் அது ‘பிஸ்லரி’ (Bisleri) தான். மினரல் வாட்டர் சந்தையில் செல்வாக்கு மிக்க பிராண்ட்கள் பல இருந்தாலும், இந்த பிரிவின் அடையாளமாக பிஸ்லரி கருதப்படுகிறது. மினரல் வாட்டர் பிரிவில் மட்டும் அல்லாது இந்திய வர்த்தக உலகின் புகழ் பெற்ற பிராண்டாக அமைந்துள்ள பிஸ்லரி, இத்தாலியில் இருந்து இந்தியா வந்த பிராண்ட் …
Ratan Tata
தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். மறைந்த ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள …
துபாயை தளமாகக் கொண்ட சொவாகா ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், மறைந்த ரத்தன் டாடாவின் நினைவாக மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தலைமையகத்தின் பெயரில் புதிய இந்திய உணவகத்தை தொடங்கவுள்ளது.
இந்த உணவகத்தின் பெயர் பாம்பே ஹவுஸ். டாடா குழுமத்தின் தலைமையகமான பாம்பே ஹவுஸை வடிவமைப்பதில் ரத்தன் டாடாவின் முக்கியப் பங்கிற்குச் செய்யும் மரியாதையாக பாம்பே ஹவுஸ் என …
மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த அக். 9ம் தேதி உயிரிழந்தார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்கள், பெரும்பணக்காரர்களால் போற்றப்படும் நபராக இருக்கும் ரத்தன் டாடா தனது தொண்டு பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். அவர் தனது சொத்து, செல்வம், செல்வாக்கு என எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.
ரத்தன் …
டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 9, புதன்கிழமை காலமானார். அவர் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபராக இருந்தார். 1991 முதல் 2021 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில், அவர் தனது குழுவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார். மேலும் பல்வேறு நாடுகளுக்கு டாடாவின் பெயரை எடுத்துச் சென்றார். ரத்தன் …
கோவை மருதமலை அடிவாரத்தில் மூன்று தலைமுறையாக போகா் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் வலி நீக்கு வைத்தியம் செய்து வரும் வைத்தியா் கோ.மு.இலக்குமணன், ரத்தன் டாடாவுக்கும் அவருக்குமான தொடர்பு குறித்து பேசினார். அவர் கூறுகையில்,
கடந்த 2019 இல் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான ஆா்.கே.கிருஷ்ணகுமாா் திடீரென ஒருநாள் என்னைத் தொடா்பு கொண்டு முதுகு வலி, …
உப்பு முதல் கார்கள், விமானங்கள் மற்றும் கனரக லாரிகள் வரை, டாடாவின் செல்வாக்கு நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது. ரத்தன் டாடா வெறும் தொழிலதிபர் மட்டுமல்ல; அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார், அவர் வெறும் லாபத்தை விட இந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை முதன்மைப்படுத்தினார்.
அயோடைஸ்டு உப்பு : அயோடின் குறைபாட்டால் ஏற்படும் …
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா தனது 86வது வயதில் காலமானார், அவரது இறுதிச் சடங்கு இன்று வொர்லியில் உள்ள சுடுகாட்டில் திட்டமிடப்பட்டது. டாடாவின் அடக்கம் செய்யும் நடைமுறைகள் தனித்துவமானவை மற்றும் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்தும் நீண்ட கால பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன.
இறந்தவர்களைக் கையாளும் பார்சி சமூகத்தின் முறையானது …
மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ரத்தன் டாடா (86), உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய தேசியக் கொடியால் மூடப்பட்ட அவரது உடல், நரிமன் பாயிண்டில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான (NCPA) புல்வெளியில் வைக்கப்பட்டுள்ளது, மாலை 4 மணி வரை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக …
கடந்த சில நாட்களாக ரத்தன் டாடாவுக்கு உடல்நிலை சரியில்லை. மும்பையில் உள்ள பிரபல ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ரத்தன் டாடா குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாருக் ஆஸ்பி கோல்வாலாவின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…