fbpx

பி.எஸ்.டி செயலி மூலம் மருந்துகளின் பிராண்ட் பெயர், மருந்து சேர்க்கை பொருட்கள், உச்ச வரம்பு விலை, அதிகபட்ச சில்லறை விலை தெரிந்து கொள்ளலாம்.

மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் 2012 ஆம் ஆண்டின் தேசிய மருந்து விலைக் கொள்கையின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய கொள்கையின் கீழ் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன . தேசிய …

OLA-Uber: மொபைல் போன் அடிப்படையில் வெவ்வேறு மாதிரியான கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று ஓலா, உபேர் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

டாக்ஸி ஓருங்கிணைப்பாளர்களாக இருக்கும் உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கி வருகிறது. இந்த சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக வெளியான …

அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத மருந்துப் பொருட்களை, நிர்ணியிக்கப்பட்டதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், மருந்துப் பொருட்கள் விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு 2013-ன் அட்டவணை 1-ல், பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்கள் மற்றும் பட்டியலிடப்படாத சேர்மங்கள் மூலம் தயாரிக்கப்படும் …