சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குமுகத்தில் உள்ளது. அந்த வகையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் …