fbpx

தமிழகத்தில் பல லட்சம் பேரின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாறு ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் , அதனை எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

ரேஷன் அட்டைகளின் பெயர் நீக்கத்திற்காக இறந்தவர்களின் …

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.

இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்றவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய