ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் […]
Ration rice
தமிழகம் முழுவதும் இன்று முதல் பொதுவிநியோக திட்டத்தின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதிய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பாக நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்யப்பட உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை போக்க, இரும்பு சத்து, போலிக் அமிலம் மற்றும் […]
ரேஷன் கடைகளில் மார்ச் 2024-க்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மத்திய அரசு, பொது விநியோகத்திடம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 […]
ரேஷன் கார்டு உள்ள விவசாயிகளுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கும் புதிய திட்டத்தை சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தின் இந்த நீட்டிப்பு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள திட்டத்தின் பயனாளிகளுக்குக் கிடைக்கும். பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 150 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த நபர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 15 முதல் 135 […]