fbpx

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

அனைவருக்கும்‌ உணவு மற்றும்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம்‌ 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ அத்தியாவசியப்‌ பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌கடைகள்‌ மூலம்‌ விநியோகம்‌ …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்புமக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ …

தமிழக அரசின் ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்கவும், ஒரு குடும்ப அட்டைக்கு எவ்வளவு பொருட்கள் வழங்கப்படும் என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக …

ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 184 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு …

ரேஷன் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாநிலம் முழுவதிலுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான (Quality Control Management) ISO-9000 தரச்சான்றிதழும், Security in Supply Chain Management and Storage-க்கான ISO – …

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்களை பணிநீக்கம் செய்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில்; உணவுப்‌ பொருள்‌ கடத்தல்‌ தடுப்புக்‌ குற்றப்புலனாய்வு துறையினரால்‌ பலஇடங்களில்‌ ரேஷன்‌ அரிசி கடத்தல்‌ கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள்‌ பதிவுசெய்யப்படும்‌ நேர்வுகளில்‌ எடுக்கப்பட வேண்டிய …