மகளிருக்கான உரிமைத்தொகை பெற 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில். மாவட்டத்தில் மொத்தமுள்ள 699 நியாய விலைக் கடைகளில் மொத்தம் 4,53,934 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், முதற்கட்டமாக 418 நியாய விலைக் கடைகளுக்கு உட்பட்ட3,02,955 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4-ம் …