fbpx

யாரும் எதிர்பாராத வேளையில் இந்திய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது மைல்கற்களை ஆடம்பரமாக கொண்டாட மாட்டேன். ஸ்டாண்டில் அமர்ந்திருக்கும் என் மனைவிக்கு முத்தமிடவோ மாட்டேன் என கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “நான் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று …

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், உலகில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்தார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 …

கடும் போட்டிக்கு மத்தியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. மற்ற சில முக்கிய ஆட்டக்காரர்களையும் சென்னை அணி கைப்பற்றியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு …