விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கடந்த 3 சீசன்களாக பிரபல தயாரிப்பாளரும், யூடியூப் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் பெயர் அடிபட்டு வந்தாலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ரவீந்தர் …