fbpx

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே வேளையில் கட்சிகளுக்கிடையே நடைபெறும் மோதலும் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த தேர்தல்களில் ஒரே அணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை எதிரணிகளாக களத்தில் மோதுகின்றன .…