fbpx

ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், இதுவரை 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்தும் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் …

ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 19ம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை நாளை முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் …

கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் முறையில் ரிசர்வ் வங்கி முக்கிய மாற்றங்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் பணப்பரிவினை மேற்கொள்ளும் பொழுது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆன்லைன் …

யுபிஐ கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்று வெளியான செய்திகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது..

யுபிஐ அடிப்படையிலான நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளில் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ரிசர்வ வங்கி ஆய்வு செய்து வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.. IMPS, NEFT, RTGS, UPI போன்ற பரிவர்த்தனை முறைகளில் பணம் செலுத்த கட்டணம் விதிக்க …

நாடு முழுவதும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் உள்ள கட்டணங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. மத்திய வங்கி அதன் பெரிய முதலீடு மற்றும் கட்டண முறைகளில் செயல்பாட்டு செலவினங்களை மீட்டெடுப்பது, பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு …

வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் நிலவும் அசாதாரண சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் பின்னடைவு, எதிர்பாராத பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில், 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பணவீக்கம் …