fbpx

இந்திய ரிசர்வ் வங்கி நிரந்தர வைப்புத்தொகைக்கான வரம்பை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தியது.

நிலையான வைப்புத்தொகை சில்லறை கால வைப்புகளை விட சற்றே அதிக வட்டி விகிதத்தைப் பெறுகிறது. வங்கிகள் தங்கள் பணப்புழக்க மேலாண்மை பயிற்சியின் ஒரு பகுதியாக வெவ்வேறு விகிதங்களை வழங்குகின்றன. வணிக வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களுக்கான பல்க் …

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் …

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் பெற்று கொள்வது போல், நாணயங்களை எடுப்பதற்கும் தனியாக இயந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 0.25 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து …