தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் அதன் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் ஆர்பிஐ தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவித்துக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். உலக தங்க கவுன்சில் அறிக்கையில், ரிசர்வ் வங்கி வாங்கும் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து பல …